மழைக்காலத்தில் வீட்டில் அதுவும் குறிப்பாக சமையலறை பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அப்படி மழைக்காலங்களில் சமையலறையை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே சமையல் அறைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தேவையற்ற பூச்சிகள் வீட்டினுள் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பூஞ்சை பரவல் இல்லாமல் தடுக்கலாம். சமையலறையை எப்போதும் சுத்தமாகவும் ஈரப்பதம் இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். தரமான மின்கம்பி […]
