உலகிலேயே மிக விலை உயர்ந்த பர்கரை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சமையற்கலை நிபுணர் உருவாக்கியுள்ளார். உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் துரித உணவுகளில் பீட்சா,பர்கர் ஆகியவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைசேர்ந்த ராபர்ட் ஜான் டெ வின் என்ற சமையல்கலை நிபுணர் உலகிலேயே மிக விலை உயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார். அவர் டெ டால்டன்ஸ் என்ற உணவகத்தில்தயாரித்த இந்த பர்கருக்கு ‘தி கோல்டன் பாய்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பர்கருடைய விலை 5 […]
