நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]
