இந்தியர் ஒருவர் சமூக வலைதளத்தில் கிடைத்த பிரித்தானிய பெண்ணின் நட்பால் 57 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இந்தியாவின் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்த 65 வயது நபருக்கு சூசன் என்ற பிரித்தானிய பெண்ணின் நட்பு கிடைத்தது. மேலும் அவர், தான் லண்டனில் வசிப்பதாக கூறி சூசனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் உரையாடி வந்துள்ளார். அதோடு சூசன் தன்னை செல்வந்தராக காட்டி, இந்தியரை தனது HSBC வங்கி கணக்கில் நாமினியாக அறிவித்துள்ளார். இந்த சமூக ஊடக நட்பு நாளுக்குநாள் அதிகரித்த நிலையில், […]
