பொதுவாக காதல் வாழ்க்கையில் பிரிவு என்பது ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது. பிரேக்கப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் புலம்புவதுண்டு அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்ப கேட்பது பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ஒன்பது வருடங்களாக அந்த பெண்ணுடன் காதலில் இருந்து வந்த அவர் அண்மையில் தான் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது இதற்கு அந்தப் பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தான் […]
