விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதுடைய பெண் குட்டி யானையை அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளனர். இந்த யானை ஜெயமாலையாதா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் யானை தினமும் ஆண்டாளை தரிசிப்பது வழக்கம். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியின்போது யானை முன்னே செல்லும். தினமும் காலையில் நடைபெறும் விஸ்வரூப பூஜையில் யானை கலந்து கொள்ளும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புத்துணர்வு முகாமில் […]
