தமிழகத்தில் மீண்டும் அம்மா குடிநீர் திட்டம் அமல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள சேத்துப்பட்டில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய LIC பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் நல சங்கம் சார்பில், தேசிய அளவிலான 9 வது சமூக நீதி மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார். இதன் பிறகு, செய்தியாளர்களை […]
