Categories
அரசியல்

பிரதமர் மோடி பிறந்த தினமே…. உண்மையான சமூக நீதி நாள்…. ஹெச்.ராஜா புது விளக்கம்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹெச்.ராஜா, தமிழகத்தில் காவல்துறையினரை விநாயகர் சிலையை தூக்கி செல்வது காவல்துறை அராஜகத்தின் உச்சகட்டம். இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிற்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் 27 சதவீதம் ஒதுக்கிய பிரதமர் மோடி பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி வருகிறது. அன்று தான் உண்மையான சமூக நீதி நாள் என்று கூறினார். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் […]

Categories
மாநில செய்திகள்

அரசின் அறிவிப்பு… பெரியாருக்குச் செய்யும் நன்றி… ம.நீ.ம தலைவர் கமல் ட்விட்!!

பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு அவருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு என்று ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். பெரியார் பிறந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப் பேரவையில் இன்று அறிவித்தார்.. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் பிறந்த செப்-17 சமூக நீதி நாள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி இனி “சமூகநீதி நாள்” என கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் – 17 சமூகநீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என்று புகழாரம் தெரிவித்தார்.

Categories

Tech |