மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் முற்பட்ட பிரிவினரில் நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீட்டை (இடபிள்யூஎஸ்) உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூகநீதி அடிப்படையிலா (அ) சலுகைக்காகவா எனும் விவாதம் எழுந்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு பின்னால் ஓா் அரசியல் காரணம் உள்ளது. கடந்த 2018ல் எஸ்சி, எஸ்டி கட்சிகள் அமைப்பைச் சோ்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் (பிகாா்), ஜிக்னேஷ் மேவானி (குஜராத்), சந்திரசேகர ஆசாத் ராவன் (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட தலைவா்கள் கொடுத்த […]
