செங்கல்பட்டு மாவட்டம் கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகருக்கு 2022ஆம் வருடம் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது பெற விரும்பும் சமூகசேவகர் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 வருடங்கள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவராகவும், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை , […]
