கனடா நாட்டிலிருந்து மெக்சிகோவிற்குச் சென்ற ஒரு விமானத்தில் அந்நாட்டின் சமூக ஊடக பிரபலங்கள் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் 111 Private Club என்ற குழுவில் உள்ள சமூக ஊடக பிரபலங்கள் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று, அந்நாட்டின் மொன்றியலிலிருந்து, மெக்சிகோவில் இருக்கும் Cancun என்னும் பகுதிக்கு ஒரு விமானத்தில் சென்றிருக்கிறார்கள். அப்போது, அவர்கள் முகக் கவசம் அணிய வில்லை. மேலும், விமானத்தின் விதிமுறைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்ற எதையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. மதுஅருந்தி, […]
