பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வந்த வீராங்கனையை கடத்த திட்டமிட்டிருந்தது பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வந்த தடகள வீராங்கனையான Krystsina Tsimanouskaya என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இருந்தார். அப்போது திடீரென்று அவர் போட்டியில் கலந்துகொள்ள கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அவரை சொந்த நாட்டிற்கு கடத்த சிலர் முயற்சித்தனர். அப்போது அவர் உடனடியாக, ஜப்பான் காவல்துறையினரிடம் உதவி கேட்டதால், அவர்களின் கடத்தல் திட்டம் ஈடேறவில்லை. தற்போது அவர் […]
