கணவன் தன்னை மற்ற ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாக புகார் அளித்த பெண்ணின் கணவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் சங்கனாஞ்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் தன்னை பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வறுப்புறுத்தி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.புகாரை விசாரித்த போலீசார் அந்த பெண்ணிக் கணவரை கைது செய்தனர். பின்னர் […]
