உயர் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தலித் சிறுவனை காலை நக்க வைத்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கிய ஒருவர் காலை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2 நிமிடம் 30 வினாடிகள் ஓடுகிறது. முதலில் சிறுவன் தரையில் அமர்ந்து […]
