திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிவருகிறார். அதில்,” திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அண்ணா, பெரியார் என இரு பெரும் தலைவர்கள் முதல் முறையாக சந்தித்துக்கொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது, ஒரு இனத்தின் அதாவது தமிழகத்தின் ஆட்சியாக இருக்கும் என […]
