நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைப்பதே பெரிய சிரமம் ஆகிவிட்ட இந்த காலத்தில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதற்கு நல்ல சம்பளம் வாங்கிறார் வருகின் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் ஷோகி மொரிமோட்டோ என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்த வேலையும் செய்யாமல் சும்மா பணம் சம்பாதிக்க ஒரு ஐடியாவை கண்டுபிடித்து தொழிலை தொடங்கி லாபமும் சம்பாதித்து வருகின்றார் இவர் அப்படி என்ன தொழில் செய்கிறார்?. அதாவது இவருக்கு நண்பர்கள் இல்லை […]
