Categories
சினிமா தமிழ் சினிமா

11 கிலோ வரை எடை குறைத்து…. ஒல்லியாக மாறிப்போன பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை சமீரா ரெட்டி ஒரு வருடத்தில் 11 கிலோ எடை குரைத்துள்ளார். நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்றவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் உடல் எடை அதிகரித்துவிட்டது. கடந்த  ஆண்டு 92 கிலோ எடை இருந்துள்ளார். தற்போது அவர் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகை செய்த காரியம்…. செம வைரல்…. என்னன்னு பாருங்க….!!!

8 வருடத்திற்கு பிறகு தனது திருமண புடவையை சமீரா ரெட்டி கட்டியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ”வாரணம் ஆயிரம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன்னர் இவர் இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, தொடர்ந்து இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். பிறகு கடந்த 2014 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படத்தில் நடிக்க போகிறாரா..? சினிமா வட்டாரங்கள் தகவல்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சமீரா ரெட்டி மற்ற மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இதற்கிடையே ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் சமீரா ரெட்டி இடம்பிடித்து அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல மாத உடற்பயிற்சி…. 9 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகை பலமாத உடற்பயிற்சிக்கு பின்னர் தான் உடல் எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தான் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும் பல மாத உடற்பயிற்சிக்கு பின்னர் தற்போது ஒன்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் அழகிய தருணம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டிக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கிடைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிட்டியது. அதன் பின்னர் அவருடைய ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் அனைத்து மொழி படங்களிலும் சமீரா ரெட்டி ஹிட் கொடுக்க தொடங்கினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்…. குவியும் லைக்ஸ்….!!!

பிரபல நடிகை சமீராரெட்டி கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த ஒரு படத்தின் மூலமாகவே ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார் சமீரா. இதை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. தொற்றிலிருந்து மீண்டதாக தகவல்….!!!

நடிகை சமீரா ரெட்டி கொரோனாவில் இருந்து மீண்டு பூரண உடல் நலம் பெற்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. இத்திரைப்படத்தில் மேக்னாவாக நடித்த நடிகை சமீரா ரெட்டி ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளைகொண்டார். இதைதொடர்ந்து தமிழ் சினிமாவில் வேட்டை, அசல், வெடி என ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் ஹிந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும் சமீரா ரெட்டி..!!

அனைத்து மொழிகளிலும் நடித்த சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கடந்த ஆண்டு 2014ல் தொழிலதிபரான அக்‌ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சமீரா தன்னுடைய குடும்பத்தை குடும்ப தலைவியாக நின்று கவனித்து வந்தார். இதனால் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த போதிலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டுதான் இருந்தார். […]

Categories

Tech |