கார் விபத்தில் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களின் உடல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு உடல்கூறு செய்யப்பட்டதாகக் கூறி காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் புளோரிடாவின் பென்சகோலா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் டெலிகா ‘லீகா’ கிப்சன்(18) மற்றும் சமாரா குக்ஸ்(15) இருவரும் இறந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்கள் உடலை உடல்கூறு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் […]
