Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., சமாதியில் ஓபிஎஸ், இபிஎஸ் எடுத்த சபதம்…. என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக சென்று ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். […]

Categories
அரசியல்

அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்… முதல்ல இத செய்யுங்க… பிரேமலதாவின் நச் விமர்சனம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வடியாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அப்பாவுக்கு வீட்டில் சமாதி… ஊர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மகன்..!!

உயிரிழந்த தந்தைக்கு வீட்டினுள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி சேர்ந்த ராமசாமி நேற்று உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மகன் ராமசாமியின் உடலை வீட்டு வாசலில் உள்ள தென்னை மரத்தின் அடியில் புதைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டின் உள்ளே சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த  காவல்துறையினர் மகனிடம் விசாரணை […]

Categories

Tech |