ஆர்மினியா அஜர்பைஜான் எல்லையில் 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாகோனா காராபாக் மலைப்பகுதி தான் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என மோதல் நிலவி வருகிறது. 30 வருடங்களுக்கும் மேலாக சர்ச்சை நிலவுகிறது. 1998 ஆம் வருடம் நடைபெற்ற எல்லை போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின் 1994 ஆம் வருடம் போர் முடிவுக்கு வந்துள்ளது. மலை பகுதி அஜர்பை ஜான் நாட்டின் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. […]
