தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் படிப்படியாக தனியார் மயமாக்க படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக் கோரியும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஈடுபடுவதால், வங்கிகள் முழுவதும் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் […]
