டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் கள்ளதெருவில் வசித்து வருபவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 48) கூலித்தொழிலாளி. இவரது நண்பரான இளையராஜா (32), பிரபாகரன் (28) ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த 25 ஆம் தேதியன்று பக்கத்திலுள்ள ஊருக்கு டிராக்டரில் வைக்கோல் ஏற்றி சென்றனர். அப்போது பின்னால் வந்த இன்னொரு டிராக்டர் மோதியதால் இளையராஜா என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் அருகில் இருந்த வாய்க்காலில் […]
