தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த சமந்தாவுக்கு இந்தி பட வாய்ப்புகளும் வந்துள்ளன. சமந்தா நாகசைதன்யாவை திருமணம் செய்வதற்கு முன்பும், அவரை விவாகரத்து செய்து பிரிந்த பிறகும் அரைகுறை உடையில் அதிக கவர்ச்சியாக நடித்து வருகிறார். பேமிலிமேன் வெப் தொடரில் நெருக்கமான கவர்ச்சி காட்சியில் நடித்ததே விவாகரத்துக்கு காரணம் என்றும் பேசப்பட்டது. சமீபத்தில் புஷ்பா படத்தில் குத்துப்பாடலிலும் சமந்தா கவர்ச்சியாக ஆடி இருந்தார். இந்நிலையில் இனிமேல் புதிய படங்களில் கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சமந்தா முடிவு […]
