நடிகை சமந்தா தனது முன்னாள் கணவரான நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் […]
