செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ரம்மி விளையாடுறது அவ்வளவு ஈஸியா போய் எல்லாரும் விளையாட முடியாது. சரத்குமார் நடிச்சதுனால நான் சொல்லல….. ரம்மி விளையாடுவதற்கு இன்டெலிஜென்ஸ் வேணும். எல்லாமே சூதாட்டம் தான… கிரிக்கெட்டே சூதாட்டம் தானே…. வேர்ல்ட் கப் மேட்ச் சூதாட்டம் என சொல்றாங்க இப்போ…. நான் பிரேசில் தோத்தது கஷ்டப்பட்டு மனம் உடைந்து போய் இருந்தேன். எவ்ரி திங் சூதாட்டம் தான். இவன் சொல்லுவான்… இந்த காரை பார்த்துட்டே இரு… பதினாலாம் நம்பர் வண்டி வந்துச்சுன்னா நூறு […]
