சமண சமயத்தின் முக்கிய மூன்று கோட்பாடுகள் ரத்தினங்களாக கருதப்படுகின்றன. அவை நல்ல அறிவு நல்ல நம்பிக்கை நல்ல நடத்தை நல்ல அறிவு என்பது கடவுள் இல்லை எனும் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு யாரும் உலகத்தை படைக்கவில்லை என்பதையும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆன்மா என்று ஒன்று உள்ளது என்பதையும் உணர்வதாகும். நல்ல நம்பிக்கை என்றால் மகாவீரரின் அனைத்து விதமான கருத்துக்களிலும் அவரது பேரழிவில் அதிக அளவில் நம்பிக்கை வைப்பதாகும். நல்ல நடத்தை என்றால் ஐந்து முக்கியமான விரதங்களை […]
