லாரி சக்கரத்தில் சிக்கி சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் முகமது ரபீக்(38) என்பவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது ரபிக் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ்காரரான அபுதாகிர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு விசாரணை முடித்துவிட்டு இரண்டு பேரும் சோலூர் மட்டம் காவல் […]
