போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் துணை ஆய்வாளர் [sub-inspector] தேர்வினை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 7 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10:30 மணி முதல் சிறந்த […]
