பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படை பிரிவுக்கு […]
