ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டெல்லிக்கு சப்ளை செய்வதற்கு அந்நிறுவனம் சம்மதித்து உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் நேற்று மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி […]
