சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம் என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கின்றது. பொதுவாக சிலருக்கு என்னதான் சப்பாத்தி மாவு பிசைந்தாலும், அவங்களுக்கு சப்பாத்தி சாப்டாவே வராது, இதன் காரணமாகவா, என்னமோ தெரியல பலர் வீட்டில் சப்பாத்தி என்றாலே பிடிக்காமல் போய் விடுகிறது. அவர்களுக்காக, வீட்டில் சப்பாத்தி பஞ்சு போல சாப்ட்டா வர என்ன செய்வது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தேவையான பொருட்கள்: […]
