காடுகளிலும் வறட்சி நிறைந்த பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் சப்பாத்திக்கள்ளியின் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி பற்றி பலரும் அறிந்ததில்லை. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உயர் தரமான நார்ச்சத்துக்கள் நிறைந்தது இது. இந்தச் சப்பாத்தி கள்ளியில் விட்டமின் ஈ அதிக அளவில் இருக்கிறது. சப்பாத்திக்கள்ளி மூலம் தயார் செய்யும் ஜூஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது. சப்பாத்திக்கள்ளி ஜூஸ் தேவையான பொருட்கள் சப்பாத்திகள்ளி தேங்காய் தண்ணீர் […]
