சியா மற்றும் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்று என்று பலர் நினைத்திருப்பீர்கள். ஆனால் சியா விதைகளுக்கும் சப்ஜா விதைகளுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளையும் அவற்றின் பயன்களையும் நாம் தெரிந்துக்கொள்வோம். சியா விதைகள் சப்ஜா விதைகள் இரண்டுமே கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். இதனால் தான் குழப்பம் ஏற்படுகிறது. பழச்சாறுகளை குடிக்கும் போது நிறைய கடைகளில் கருப்பு நிறத்தில் பப்பாளி பழ விதைகள் போன்று போட்டு இருப்பார்கள். அவைகள் தான் இந்த சியா […]
