கோலியை அவரது சொந்த டெம்ப்ளேட்டில் விளையாடவும், அவரை சுதந்திரமாக பேட் செய்யவும் இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். வலது கை பேட்டர் கோலி போட்டியில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் […]
