2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் இவரை வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரேயில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய […]
