இமாச்சல பிரதேசம் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன் அகில இந்திய சபாநாயகர் கலந்துகொள்ளும் 82 வது மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவும் கலந்துகொண்டு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் சார்பாக குரலை எழுப்பினார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சபாநாயகரின் மாநாட்டில் கலந்து கொண்ட அப்பாவு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் குரலை எழுப்பி இருக்கிறார். அவரது குரல் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் பாஜக இல்லாத அரசுகளின் […]
