முகக் கவசம் அணியாமல் நாடாளுமன்ற சபைக்கு வருபவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆனது 45 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இத்தகைய நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என […]
