கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல மகர விளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாளம் மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணி முதல் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது […]
