வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 75 ஆவது சுதந்திர தினமாக கொண்டாடம் இந்திய நாடு பல்வேறு அம்சங்களில் வளர்ந்து, உலக அரங்கில் வலிமைமிக்க இடத்தில்,பெருமையோடு நிற்கின்றது. அப்படி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நம் நாட்டில் நீதித்துறையில் நடந்த முக்கிய வழக்கு, அதற்கான தீர்ப்பு குறித்தான செய்தி தொகுப்பில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு நீங்கா இடம் உண்டு. 30ஆண்டு கால வழக்கு: 30 ஆண்டுகாலம் […]
