சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவர். அதன் பிறகு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஆகஸ்ட் […]
