சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் […]
