சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா, […]
