Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷின் திருச்சிற்றம்பலம் செப் 23ஆம் தேதி முதல்…..” வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி சன் நெக்ஸ்ட் இணையத்தில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நடிகர் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT தளம் தொடங்கும் பிரபல தொலைக்காட்சி.? வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல தொலைக்காட்சி தனியாக OTT தளத்தை உருவாக்க உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தன. அந்த சமயத்தில் OTT  தளங்களில் தான் பெரும்பாலான படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனையடுத்து, OTT தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் அவர்களுக்கு என்று தனியாக OTT  தளங்களை வைத்துள்ளனர். மேலும், சன் டிவி ‘சன் நெக்ஸ்ட்’ […]

Categories

Tech |