Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா பாதிப்பு…. சன் டிவி நிறுவனம் 30 கோடி நன்கொடை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சன் டிவி நிறுவனம் 30 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும், அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடித்த நன்கொடைகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

சீரியல் நடிகர் ஜெய் தனுஷ் தனது மனைவியின் வளைகாப்பு விசேஷத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் ஜெய் தனுஷ் கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர் . நடிகர் ஜெய் தனுஷ் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சீரியல் நடிகை கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் குறித்த சூப்பர் தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியல் பெங்காலி மொழியில் ரீமேக்காக உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . கொரோனா ஊரடங்கு முடிந்ததில் இருந்து பல புதிய சீரியல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி புதிதாக தொடங்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி. ஒரு கருப்பு நிற பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

சன்டிவி மகராசி சீரியல் நடிகை மௌனிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மௌனிகா . இவர் இந்த சீரியலை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார். தற்போது நடிகை மௌனிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் நடிகை மௌனிகாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் மௌனிகாவின் வருங்கால கணவருடன் மகராசி சீரியல் பிரபலங்கள் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஆர்பியை உயர்த்த சன் டிவியின் புதிய திட்டம்…. வெளியான மாஸ் தகவல்…!!!

டிஆர்பியை மேலும் உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சன் டிவி டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இதனை மேலும் மெருகூட்டும் வகையில் டிஆர்பியை உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவா தலையா’…. சன் டிவியின் புதிய நிகழ்ச்சி…. வெளியான செட் புகைப்படம்…!!!

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதே போல் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் புதிதாக ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சிக்கு ‘பூவா தலையா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மார்டன் உடையில் ‘அன்பே வா’ சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

அன்பே வா சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியல் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை டெல்னா டேவிஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியலில் இணைந்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட பதிவு…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் செம்பருத்தி சீரியல் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும், ஷபானா கதாநாயகியாகவும்  நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பாரத நாயுடு நடித்து வருகிறார். இவர் யாரடி நீ மோகினி, தேவதையை கண்டேன் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று… அவரே வெளியிட்ட பதிவு…!!!

சன் டிவி ‘அன்பே வா’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா, சித்தி 2, வானத்தைப் போல உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் டெல்னா டேவிஸ்க்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90களில் பிரபல நடிகை…. சன் டிவி சீரியல் மூலம் ரீ என்ட்ரி…!!!

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சன் டிவி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் டிஆர்பியில் முன்னணி வகிக்கிறது. இதேபோல் அன்பே வா சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப் போகும் “மாஸ்டர் செஃப்”…. பிரம்மாண்ட ப்ரமோவை வெளியிட்ட சன் டிவி…!!

சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப் போகும் “மாஸ்டர் செஃப்”…. பிரம்மாண்ட ப்ரமோவை வெளியிட்ட சன் டிவி…!!

சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்களுமா…!! சன்டிவி தொடங்கும் சமையல் நிகழ்ச்சி…. தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன்…!!

சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். ஆனால் சன் டிவியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவாகவே ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சன் டிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால், “மாஸ்டர் செப்” என்ற பெயரில் ஒரு சமையல் போட்டி தொடங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகிய நடிகை… ரசிகர்கள் வருத்தம்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவேஉனக்காக சீரியலில் இருந்து நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் விலகியுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் ஏராளமான உள்ளனர் . அந்த வகையில் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்படிப்புக்காக நடிகை ஜோவிதா ‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சுந்தரி’ சீரியல் நடிகையா இவர்?… மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது . சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி?… தீயாய் பரவும் தகவல்…!!!

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்  புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீபகாலமாக சன் டிவி எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தவில்லை. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்தில் இணையும்…” விஜய் டிவி மற்றும் சன் டிவி நட்சத்திரங்கள்”… யார் யார் தெரியுமா..?

நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் தாயாரிப்பில் நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் புதிய அலுவலகத்தை திறக்க தனது அடுத்தகட்ட திரைப்படத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது .அறிமுக இயக்குனரான விஜயராஜ் ‘முன்னறிவான் ‘எனும் இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
Uncategorized

பொங்கலுக்கு நேரடியாக சன் டிவியில் ரிலீசாகும் புது படம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த வருடம் பொங்கல் விருந்தாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் ,சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படமும் ஜனவரி 14-ஆம் தேதி ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் மிகப்பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதேபோல் பூமி திரைப்படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ … பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!

சன் தொலைக்காட்சியில் வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான சூரரைப்  போற்று படம் ஒளிபரப்பாகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான படம் சூரரை போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களாலும் ,விமர்சகர்களாலும்,திரையுலக பிரபலங்களாலும் பாராட்டைப் பெற்றது .   கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைமில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக்  குவித்தது . […]

Categories

Tech |