வீடு கட்டுமான பணியில் சன்ஷேடு சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலை பகுதியில் வசித்து வருபவர் கருணாகரன். இவர் வீட்டில் முதல், 2வது மாடி கட்டும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், சன்ஷேடு அமைக்கும் பணியில் கும்பகோணத்தை அடுத்த திருவாடுதுறை பகுதியில் வசித்த சந்திரமோகன், சுரேஷ், 45 வயதுடைய கார்த்திக், 55 வயதுடைய ஜாகிர் உசேன் உட்பட 4 பேர் ஈடுபட்டு […]
