நேற்றைய ஐபில் தொடரில் , 6ஆவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன . 14வது ஐ.பி.எல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன . இந்த போட்டியானது நேற்று , சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,முதலில் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தேவ்தத் படிக்கல் -விராட் கோலி ஜோடி , […]
