Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிளேயிங் லெவலில் வார்னரை… ! நீக்கியது கடினமான முடிவுதான் – பயிற்சியாளர் விளக்கம் …!!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலிருந்து வார்னரை , பிளேயிங் லெவலில் நீக்கியது   கடினமான முடிவு தான், என்று அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் ஒன்றான , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருந்து வந்தார். இந்த சீசனில் அவர் தலைமையில் நடைபெற்ற 5 போட்டிகளில் ஹைதராபாத் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று,              4  தோல்விகளைச் சந்தித்தது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: IPL கேப்டன் பதவியில் இருந்து திடீர் நீக்கம்…. பரபரப்பு அறிவிப்பு….!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல தரப்பட்ட அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாழ்வா? சாவா? இன்று தெரியும்… பந்து வீச்சை தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…!!!

ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நோக்கத்தில் களம் இறங்குகின்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை […]

Categories

Tech |