Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி…. சன் ரைசர்ஸ் அபார வெற்றி….!!!!

ஐபிஎல் 15வது சீசனின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸ் :- முதலாவதாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மார்கோ யான்சன், டி நடராஜன் இருவரும் அபாரமாக பந்து வீசினர். அதில் யான்சன் முதலில் ஆரோன் பிஞ்ச் 7(5) விக்கெட்டை எடுத்து கொடுத்தார். அடுத்ததாக நடராஜன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

12வது லீக் போட்டி…. சொதப்பிய பேட்ஸ்மேன்கள்…. செம அப்செட்டில் காவ்யா மாறன்….!!!!

ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை துரத்தி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (16), அபிஷேக் சர்மா (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்ததாக களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்…. மீண்டும் பிரச்சனை?…. பயத்தில் வீரர்கள்….!!!!

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக விளையாடி கடைசி இடத்தில் நீடித்து வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் 14வது சீசனின் நடுப்பகுதியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வில்லியம்சனுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. அணி நிர்வாகம் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நிர்வாகம், கேப்டன் வார்னரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து […]

Categories

Tech |