உத்திரப்பிரதேச மாநிலத்தில் சன்னியாசி ஒருவர் வெறுப்பு பேச்சுடன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள கைராபாத்தில் உள்ள சேஷே வாலி மஸ்ஜித் அருகே ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஒலிபெருக்கி மூலமாக சன்னியாசி ஒருவர் பேசி வந்தார். அவர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசினார். இஸ்லாமியப் பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அந்த சன்னியாசி பேசிய பேச்சை கேட்டு அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீராம் என்று […]
