Categories
இந்திய சினிமா சினிமா

சன்னி லியோன் படத்தில் இவரும் நடிக்கப் போறாரா..? பிரபலங்கள் அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமானவரும் யூடியூபில் அதிக ஃபாலோயர்ஸ்களை பெற்றவருமான ஜி.பி.முத்து சன்னி லியோன் படத்தில் நடிக்கவிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்து டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் யூடியூபில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் ஜி.பி.முத்துவுக்கு ஏறக்குறைய 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்கள் குவிந்துள்ளனர். மேலும் ஜி.பி.முத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜி.பி.முத்து சன்னி லியோன் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |